Tamil Dictionary 🔍

விண்ணப்பித்தல்

vinnappithal


பெரியோர்முன் பணிந்தறிவித்தல் ; பாசுரங்களைக் கடவுள்முன்பு ஓதுதல் ; மனுச்செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெரியோர் முன் பணிந்தறிவித்தல். என் பிழையன்றென . . . நின்னடிக்கே விண்ணப்பித்திருந்தேன் (அருட்பா, vi, பிள்ளைப்பெரு. 92). 1. To supplicate; பாசுரங்களைக் கடவுள் திருமுன்பு ஓதுதல். 2. To sing sacred hymns in the presence of the deity; மனுச்செய்தல். 3. To petition;

Tamil Lexicon


viṇṇappi-
11 v. intr. விண்ணப்பம்.
1. To supplicate;
பெரியோர் முன் பணிந்தறிவித்தல். என் பிழையன்றென . . . நின்னடிக்கே விண்ணப்பித்திருந்தேன் (அருட்பா, vi, பிள்ளைப்பெரு. 92).

2. To sing sacred hymns in the presence of the deity;
பாசுரங்களைக் கடவுள் திருமுன்பு ஓதுதல்.

3. To petition;
மனுச்செய்தல்.

DSAL


விண்ணப்பித்தல் - ஒப்புமை - Similar