Tamil Dictionary 🔍

சிட்டிக்கை

sittikkai


கைந்நொடி ; கைந்நொடிப் பொழுது ; விரற்பிடியளவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விரற்பிடியளவு. 3. A pinch, as of snuff; கைந்நொடிப்பொழுது. 2. Moment, as measured by snap of the finger; கைந்நொடி. 1. Snap of the finger;

Tamil Lexicon


s. a pinch as of snuff; 2. moment as measured by a snap of the finger.

J.P. Fabricius Dictionary


ciṭṭikkai,
n. T. ciṭika. [K. ciṭike, Tu. ciṭiki.] Madr.
1. Snap of the finger;
கைந்நொடி.

2. Moment, as measured by snap of the finger;
கைந்நொடிப்பொழுது.

3. A pinch, as of snuff;
விரற்பிடியளவு.

DSAL


சிட்டிக்கை - ஒப்புமை - Similar