விட்சேபம்
vitsaepam
கலக்கம் ; அச்சம் ; எறிகை ; ஒடுங்கி விரியும் சத்தி ; கூத்துகை ; வானமண்டலத்து அட்சரேகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எறிகை. 1. Throwing away; . 2. See விட்சேபசத்தி. வானமண்டலத்து அட்சரேகை. (W.) 3. (Astron.) Celestial latitude; பயம். (சங். அக.) 4. Fear; கலக்கம். (சங். அக.) 5. Confusion; கூத்துவகை. (யாழ். அக.) 6. (Nāṭya.) A kind of dance;
Tamil Lexicon
s. celestial latitude.
J.P. Fabricius Dictionary
viṭcēpam
n. vi-kṣēpa.
1. Throwing away;
எறிகை.
2. See விட்சேபசத்தி.
.
3. (Astron.) Celestial latitude;
வானமண்டலத்து அட்சரேகை. (W.)
4. Fear;
பயம். (சங். அக.)
5. Confusion;
கலக்கம். (சங். அக.)
6. (Nāṭya.) A kind of dance;
கூத்துவகை. (யாழ். அக.)
DSAL