Tamil Dictionary 🔍

புடவிட்சேபம்

pudavitsaepam


ஒரு கிரகத்தின் சரியான அட்சாம்சம். 1. True celestial latitude of a heavenly body ; தட்சிணோத்தரரேகையிற் சமாகமமாகுங் காலத்தில் சூரிய சந்திர பிம்ப மத்தியாந்தரம். (W.) 2. Apparent distance of the centres of the sun and moon at conjuction;

Tamil Lexicon


puṭa-viṭcēpam
n. sphuṭa+. (Astron.)
1. True celestial latitude of a heavenly body ;
ஒரு கிரகத்தின் சரியான அட்சாம்சம்.

2. Apparent distance of the centres of the sun and moon at conjuction;
தட்சிணோத்தரரேகையிற் சமாகமமாகுங் காலத்தில் சூரிய சந்திர பிம்ப மத்தியாந்தரம். (W.)

DSAL


புடவிட்சேபம் - ஒப்புமை - Similar