விடுவாய்செய்தல்
viduvaaiseithal
அரிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரிதல். கொடுவாய்க் குயத்து விடுவாய் செய்ய (சிலப்.16, 30) : To cut up, slice up, mince, as vegetables;
Tamil Lexicon
viṭuvāy-cey-
v. tr. விடுவாய்+.
To cut up, slice up, mince, as vegetables;
அரிதல். கொடுவாய்க் குயத்து விடுவாய் செய்ய (சிலப்.16, 30) :
DSAL