Tamil Dictionary 🔍

விபவம்

vipavam


பெருமை ; செல்வம் ; வாழ்வு ; வீடுபேறு ; திருமாலின் அவதாரநிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாழ்வு. விபவமுடன் வீற்றிருந்தான் (கந்தபு. கந்தவி. 123). (சூடா.) 3. Happiness, prosperity; செல்வம். (திவா.) 2. Wealth, property, fortune; திருமால்நிலை ஐந்தனுள் மச்ச கூர்மாதி அவதாரநிலை (அஷ்டாதச. தத்துவத். 3, 49.) 5. Manifestation of Viṣṇu in the ten primary and other secondary avatāras, one of five tiru-māl-nilai, q.v.; மோட்சம். (இலக்.அக.) 4. Salvation; பெருமை. இராசவிபவமெல்லாம் பெறுவர் (தக்கயாகப்.179, உரை). 1. Greatness, dignity, majesty;

Tamil Lexicon


s. prosperity, வாழ்வு; 2. riches, wealth, செல்வம்; 3. majesty, highness, மகத்துவம்; 4. boon, வரம்; 5. dying, சாதல்.

J.P. Fabricius Dictionary


vipavam
n. vibhava.
1. Greatness, dignity, majesty;
பெருமை. இராசவிபவமெல்லாம் பெறுவர் (தக்கயாகப்.179, உரை).

2. Wealth, property, fortune;
செல்வம். (திவா.)

3. Happiness, prosperity;
வாழ்வு. விபவமுடன் வீற்றிருந்தான் (கந்தபு. கந்தவி. 123). (சூடா.)

4. Salvation;
மோட்சம். (இலக்.அக.)

5. Manifestation of Viṣṇu in the ten primary and other secondary avatāras, one of five tiru-māl-nilai, q.v.;
திருமால்நிலை ஐந்தனுள் மச்ச கூர்மாதி அவதாரநிலை (அஷ்டாதச. தத்துவத். 3, 49.)

DSAL


விபவம் - ஒப்புமை - Similar