Tamil Dictionary 🔍

விஞ்சையர்

vinjaiyar


பதினெண்கணத்துள் ஒரு சாரார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பதினெண்கணத்துள் ஒரு சாரார். (பிங்.) வரைமார்பர் ... விஞ்சையர்போற் கிடந்தார் (சீவக. 2241). A class of demigods, one of patiṉeṇ-kaṇam, q.v.;

Tamil Lexicon


, ''s.'' A class of celestial singers, as வித்தியாதரர். 2. (சது.) As புலவர்.

Miron Winslow


vinjcaiyar
n. id.
A class of demigods, one of patiṉeṇ-kaṇam, q.v.;
பதினெண்கணத்துள் ஒரு சாரார். (பிங்.) வரைமார்பர் ... விஞ்சையர்போற் கிடந்தார் (சீவக. 2241).

DSAL


விஞ்சையர் - ஒப்புமை - Similar