Tamil Dictionary 🔍

கைவிசேடம்

kaivisaedam


கைராசி ; பரிசு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரிசு. Loc. 2. Present; . See கைராசி. மருத்துவர்க்கோ சயங் கைவிசேடந் தன்னிலே (அறப். சத. 33).

Tamil Lexicon


kai-vicēṭam,
n. ஈid. +.
See கைராசி. மருத்துவர்க்கோ சயங் கைவிசேடந் தன்னிலே (அறப். சத. 33).
.

2. Present;
பரிசு. Loc.

DSAL


கைவிசேடம் - ஒப்புமை - Similar