Tamil Dictionary 🔍

விசேடதீட்சை

visaedatheetsai


தீட்சை மூன்றனுள் மாணாக்கனைச் சிவபூசை செய்தற்குத் தகுதியாக்கும் இரண்டாம் தீட்சை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீட்சை மூன்றனுள் மாணாக்கனைச் சிவபூசை செய்தற்கு யோக்கியனாக்கும் இரண்டாவது தீட்சை. (சைவச. மாணாக். 25, உரை.) Second or intermediate step in initiation, which grants to the disciple the special privilege of making pūjā to šiva, one of three tīṭcai, q.v.;

Tamil Lexicon


vicēṭa-tīṭcai
n. višēṣa+. (šaiva.)
Second or intermediate step in initiation, which grants to the disciple the special privilege of making pūjā to šiva, one of three tīṭcai, q.v.;
தீட்சை மூன்றனுள் மாணாக்கனைச் சிவபூசை செய்தற்கு யோக்கியனாக்கும் இரண்டாவது தீட்சை. (சைவச. மாணாக். 25, உரை.)

DSAL


விசேடதீட்சை - ஒப்புமை - Similar