Tamil Dictionary 🔍

விசுவாசபாத்திரன்

visuvaasapaathiran


நம்பிக்கைக்கிடமானவன். (யாழ். அக.) Trustworthy man;

Tamil Lexicon


நம்பத்தக்கவன்.

Na Kadirvelu Pillai Dictionary


vicuvāca-pāttiraṉ
n. id.+.
Trustworthy man;
நம்பிக்கைக்கிடமானவன். (யாழ். அக.)

DSAL


விசுவாசபாத்திரன் - ஒப்புமை - Similar