Tamil Dictionary 🔍

விசுவாசகாதகம்

visuvaasakaathakam


நம்பிக்கைத்துரோகம். விசவாசகாதகஞ் செய்கு வோர் (திருவேங். சத.16). Breach of trust; treachery;

Tamil Lexicon


vicuvāca-kātakam
n. višvāsa+ ghātaka.
Breach of trust; treachery;
நம்பிக்கைத்துரோகம். விசவாசகாதகஞ் செய்கு வோர் (திருவேங். சத.16).

DSAL


விசுவாசகாதகம் - ஒப்புமை - Similar