விசுவாசகாதகன்
visuvaasakaathakan
நம்பிக்கைக்கேடு செய்பவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நம்பிக்கைத் துரோகஞ் செய்பவன். ஆலய மிழந்தவர்கள் விசுவாச காதகர் (குமரே. சத. 18). Treacherous person; one who commits a breach of trust ;
Tamil Lexicon
விசுவாசத்தைக் கொலைப்போன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A covenant-break er, a double-dealing person, a villain. (பஞ்.)
Miron Winslow
vicuvāca-kātakaṉ
n. višvāsa-ghātaka.
Treacherous person; one who commits a breach of trust ;
நம்பிக்கைத் துரோகஞ் செய்பவன். ஆலய மிழந்தவர்கள் விசுவாச காதகர் (குமரே. சத. 18).
DSAL