Tamil Dictionary 🔍

விசுவரூபம்

visuvaroopam


பேருருவம் ; கோயிலிலே கடவுளின் நிலை ; பள்ளியெழுச்சிக்காலத்துச் செய்யும் வணக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேருருவம். 2. Great or gigantic shape; சராசரங்களனைத்துமான கடவுளின் நிலை. விசுவரூபவத்தியாயம். 1. The universal Form of God, as comprising the whole universe, animate and inanimate; . 3. See விசுவரூபசேவை.

Tamil Lexicon


பிரபஞ்சரூபம்.

Na Kadirvelu Pillai Dictionary


--விசுவசொரூபம், ''s.'' That which exists in all forms.

Miron Winslow


vicuva-rūpam
n. višva-rūpa.
1. The universal Form of God, as comprising the whole universe, animate and inanimate;
சராசரங்களனைத்துமான கடவுளின் நிலை. விசுவரூபவத்தியாயம்.

2. Great or gigantic shape;
பேருருவம்.

3. See விசுவரூபசேவை.
.

DSAL


விசுவரூபம் - ஒப்புமை - Similar