Tamil Dictionary 🔍

விசுவரூபன்

visuvaroopan


உலகம் அனைத்துமாயுள்ள கடவுள் ; திருமால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருமால். (யாழ். அக.) 2. Viṣṇu; சராசரங்கள் அனைத்துமாயுள்ள கடவுள். 1. God, as manifesting the whole Universe, animate and inanimate, in Himself;

Tamil Lexicon


, ''s.'' An epithet of Vishnu.

Miron Winslow


vicuva-rūpaṉ
n. višva-rūpa.
1. God, as manifesting the whole Universe, animate and inanimate, in Himself;
சராசரங்கள் அனைத்துமாயுள்ள கடவுள்.

2. Viṣṇu;
திருமால். (யாழ். அக.)

DSAL


விசுவரூபன் - ஒப்புமை - Similar