விசயநகரம்
visayanakaram
கி.பி.14, 15, 16ஆம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவிலெ பிரபலமாக விளங்கிய ஏகாதிபத்தியத்தின் இராசதானியும் ஹம்பி என்று வழங்குவதுமான நகரம். The historical city of Vijayanagar, capital of the Hindu kingdom that existed in South India during the 14th, 15th and 16th C. A. D., the modern Humpi;
Tamil Lexicon
ஒருபட்டினம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [vicayanakaram] ''s.'' The name of a town. ஓர்பட்டணம்.
Miron Winslow
vicaya-nakaram
n. id.+. nagara.
The historical city of Vijayanagar, capital of the Hindu kingdom that existed in South India during the 14th, 15th and 16th C. A. D., the modern Humpi;
கி.பி.14, 15, 16ஆம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவிலெ பிரபலமாக விளங்கிய ஏகாதிபத்தியத்தின் இராசதானியும் ஹம்பி என்று வழங்குவதுமான நகரம்.
DSAL