ஆசைவார்த்தை
aasaivaarthai
நம்பிக்கை உண்டாகச் சொல்லும் சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நம்பிக்கை யுண்டாகச் சொல்லும் வார்த்தை. Persuasive, tempting speech, words of hope or encouragement;
Tamil Lexicon
ācai-vārttai
n. id.+.
Persuasive, tempting speech, words of hope or encouragement;
நம்பிக்கை யுண்டாகச் சொல்லும் வார்த்தை.
DSAL