வார்காது
vaarkaathu
தொங்கும் துளைச்செவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See வடிகாது. வார்காது தாழப் பெருக்கி (திவ். பெரியாழ். 2, 3, 13). Perforated ear lengthened by weighting the ear-lobes.
Tamil Lexicon
, ''s.'' Ears with the perforation greatly enlarged.
Miron Winslow
vār-kātu
n. வார்1-+ காது1.
Perforated ear lengthened by weighting the ear-lobes.
See வடிகாது. வார்காது தாழப் பெருக்கி (திவ். பெரியாழ். 2, 3, 13).
DSAL