Tamil Dictionary 🔍

வாருணி

vaaruni


அகத்தியன் ; வருணன் மகள் ; வருணன் மனைவி ; கள் ; மேற்கு ; சதயநாள் ; கொடிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See பூரட்டாதி. 2. The 25th nakṣatra. ஆட்டாங்கொடி. (தைலவ.) 4. The sōma plant; . 6. See வாருணம் 1, 2. See சதயம். (W.) 5. The 24th nakṣatra. அகத்தியமுனிவன். (அபி. சிந்.) Sage Agastya; வருணன் மகள். வருணனாருனை வாருணி யென்ன (காஞ்சிப்பு. வீராட். 44). 1. The daughter of Varuṇa; வருணனது தேவி. 2. The consort of Varuṇa; . 3. See வருணம்2. (சங். அக.)

Tamil Lexicon


s. a name of Agastya; 2. the 24th lunar mansion, சதயநாள்; 3. the west, மேற்கு, 4. any distilled spirituous liquor.

J.P. Fabricius Dictionary


, [vāruṇi] ''s.'' A name of Agastya, அ கஸ்தியன். ''[Sa. Varun'i.]'' 2. Any distilled spirituous liquor, காய்ச்சிவடித்தமது. 3. The twenty-fourth lunar mansion, சதயநாள். 4. The west, மேற்கு. W. p. 754. VARUN'EE.

Miron Winslow


vāruṇi
n. vāruṇi.
Sage Agastya;
அகத்தியமுனிவன். (அபி. சிந்.)

vāruṇi
n. vāruṇī.
1. The daughter of Varuṇa;
வருணன் மகள். வருணனாருனை வாருணி யென்ன (காஞ்சிப்பு. வீராட். 44).

2. The consort of Varuṇa;
வருணனது தேவி.

3. See வருணம்2. (சங். அக.)
.

4. The sōma plant;
ஆட்டாங்கொடி. (தைலவ.)

5. The 24th nakṣatra.
See சதயம். (W.)

6. See வாருணம் 1, 2.
.

DSAL


வாருணி - ஒப்புமை - Similar