வாருணதீர்த்தம்
vaarunatheertham
ஆறு முதலியவற்றின் நன்னீரில் நீராடல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See வாருணஸ்நானம். தெண்ணீர் படிந்த துளைந்தாடல் . . . வாருணதீர்த்தம் (கூர்மபு. நித்தியகன்ம. 5).
Tamil Lexicon
vāruṇa-tīrttam
n. vāruṇa+.
See வாருணஸ்நானம். தெண்ணீர் படிந்த துளைந்தாடல் . . . வாருணதீர்த்தம் (கூர்மபு. நித்தியகன்ம. 5).
.
DSAL