Tamil Dictionary 🔍

வாரியப்பெருமக்கள்

vaariyapperumakkal


ஊராளும் சபையோர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊராளும் சபையோர். ஊரமை செய்யும் வாரியப்பெருமக்களோமே (S. I. I. i, 117). Members of a village assembly;

Tamil Lexicon


vāriya-p-peru-makkaḷ
n. வாரியம்+.
Members of a village assembly;
ஊராளும் சபையோர். ஊரமை செய்யும் வாரியப்பெருமக்களோமே (S. I. I. i, 117).

DSAL


வாரியப்பெருமக்கள் - ஒப்புமை - Similar