Tamil Dictionary 🔍

புண்ணியக்கணப்பெருமக்கள்

punniyakkanapperumakkal


அறப்புறங்களைப் பாதுகாக்குஞ் சபையார். (S. I. I. vii, 412.) Members of a board controlling charities;

Tamil Lexicon


puṇṇiya-k-kaṇa-p-perumakkaḷ
n. புண்ணியம்+கணம்+.
Members of a board controlling charities;
அறப்புறங்களைப் பாதுகாக்குஞ் சபையார். (S. I. I. vii, 412.)

DSAL


புண்ணியக்கணப்பெருமக்கள் - ஒப்புமை - Similar