வாராவுலகம்
vaaraavulakam
வீடுபேறு ; வீரர் முதலியோர் அடைதற்குரிய துறக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீரர் முதலியோர் அடைதற்குரிய சுர்க்கம். வாராவுலகம் புகுத லொண்றென (புறாநா.341). 2. Heaven, hero's heaven; . 1. See வாராக்கதி.
Tamil Lexicon
vārā-v-ulakam
n. id.+id.+.
1. See வாராக்கதி.
.
2. Heaven, hero's heaven;
வீரர் முதலியோர் அடைதற்குரிய சுர்க்கம். வாராவுலகம் புகுத லொண்றென (புறாநா.341).
DSAL