Tamil Dictionary 🔍

நவச்சாரப்பற்று

navachaarappatrru


நவச்சாரத்தினால் உலோகங்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்துமாறு செய்யும் பற்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நவசாரத்தினால் உலோகங்கள் ஒன்றுடனொன்று பொருந்துமாறு செய்யும் பற்று . (W.) A solder, metallic cement;

Tamil Lexicon


navaccāra-p-paṟṟu,
n. id. + .
A solder, metallic cement;
நவசாரத்தினால் உலோகங்கள் ஒன்றுடனொன்று பொருந்துமாறு செய்யும் பற்று . (W.)

DSAL


நவச்சாரப்பற்று - ஒப்புமை - Similar