ஈரப்பற்று
eerappatrru
ஈரக்கசிவு ; இரக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஈரக்கசிவு. 1. Moisture, dampness, fluid exuding or diffused; இரக்கம். 2. Sympathy, as the moisture in one's heart;
Tamil Lexicon
, ''s.'' Moisture, dampness, ஈரக்கசிவு. 2. Property, சம்பத்து. 3. Bene volence, நன்றி.
Miron Winslow
īra-p-paṟṟu
n. id.+.
1. Moisture, dampness, fluid exuding or diffused;
ஈரக்கசிவு.
2. Sympathy, as the moisture in one's heart;
இரக்கம்.
DSAL