வாய்வெருவுதல்
vaaiveruvuthal
தூக்கத்தில் கனவு முதலியவற்றால் வாய்குழறுதல் ; வாய்பிதற்றுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See வாய்குளிறு-, 2. வாய்பிதற்றுதல். அருவிசோர் வேங்கடம் நீர்மலை யென்று வாய்வெருவினாள் (திவ். பெரியதி. 8, 2, 3). வெருவாதாள் வாய்வெருவி (திவ். பெரியதி. 5, 5, 1). --intr. 1. To speak incoherently, as in delirium;
Tamil Lexicon
vāy-veruvu-
v. id.+. intr. & intr.
1. To speak incoherently, as in delirium;
வாய்பிதற்றுதல். அருவிசோர் வேங்கடம் நீர்மலை யென்று வாய்வெருவினாள் (திவ். பெரியதி. 8, 2, 3). வெருவாதாள் வாய்வெருவி (திவ். பெரியதி. 5, 5, 1). --intr.
2. See வாய்குளிறு-, 2.
.
DSAL