வாய்வெட்டு
vaaivettu
நெல் முதலியவற்றை யளக்கையிற் குவித்து அளக்காமல் தலைவழிக்கை. (யாழ். அக.) 3. Striking off the heaped up grain above the level top of a measure, in measuring; . 2. See வாய்த்துடுக்கு, 1. பிறர் பிரமிக்கும்படி பேசுகை. Colloq. 1. Skilful, fascinating talk;
Tamil Lexicon
பறைவெட்டு.
Na Kadirvelu Pillai Dictionary
vāy-veṭṭu
n. வாய்+.
1. Skilful, fascinating talk;
பிறர் பிரமிக்கும்படி பேசுகை. Colloq.
2. See வாய்த்துடுக்கு, 1.
.
3. Striking off the heaped up grain above the level top of a measure, in measuring;
நெல் முதலியவற்றை யளக்கையிற் குவித்து அளக்காமல் தலைவழிக்கை. (யாழ். அக.)
DSAL