நல்லவார்த்தை
nallavaarthai
இன்சொல் ; உவப்புச்சொல் ; வாழ்த்துரை ; கெஞ்சுமொழி ; சமாதானப்பேச்சு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சமாதானப்பேச்சு. நல்லவார்த்தைக் கிணங்காமற் கோபித்துக்கொண்டு போய்விட்டான். 5. Words of pacification; கெஞ்சுமொழி. அவனை நல்லவார்த்தை சொல்லிக் கேட்டுக்கொண்டேன். Loc. 4. Word of entreaty; உவப்புச்சொல். 2. Word of approbation or recommendation; இன்சொல். (W.) 1. Sweet, kind words; ஆசிவசனம். (W.) 3. Blessing, benediction;
Tamil Lexicon
--நல்வார்த்தை, ''s.'' Friend ly words, இன்சொல், 2. Blessing, bene diction, ஆசிவசனம். 3. A word of appro bation, உவந்தசொல்.
Miron Winslow
nalla-vārttai,
n. id.+.
1. Sweet, kind words;
இன்சொல். (W.)
2. Word of approbation or recommendation;
உவப்புச்சொல்.
3. Blessing, benediction;
ஆசிவசனம். (W.)
4. Word of entreaty;
கெஞ்சுமொழி. அவனை நல்லவார்த்தை சொல்லிக் கேட்டுக்கொண்டேன். Loc.
5. Words of pacification;
சமாதானப்பேச்சு. நல்லவார்த்தைக் கிணங்காமற் கோபித்துக்கொண்டு போய்விட்டான்.
DSAL