Tamil Dictionary 🔍

வெள்ளைப்பேச்சு

vellaippaechu


வெளிப்படையான சொல் ; கபடமில்லாத பேச்சு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கபடமில்லாத பேச்சு. 2. Guileless speech; வெளிப்படையான வார்த்தை. 1. Plain speech;

Tamil Lexicon


சுத்தவாக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


veḷḷai-p-pēccu
n. id.+.
1. Plain speech;
வெளிப்படையான வார்த்தை.

2. Guileless speech;
கபடமில்லாத பேச்சு.

DSAL


வெள்ளைப்பேச்சு - ஒப்புமை - Similar