வாய்ப்பட்டி
vaaippatti
வாய்க்கு வந்தபடி பேசுவோர் ; கண்டதைத் தின்பவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண்டதைத் தின்பவ-ன்-ள். 2. One who eats whatever comes to hand; வாய்க்குவந்தபடி பேசுவோ-ன்-ள். வள்ளல்தெரியுமடி வாய்ப்பட்டி யென்றுரைத்தார் (ஆதியூரவதானி, 10). 1. Chatter-box, babbler;
Tamil Lexicon
, ''s.'' A chattering woman.
Miron Winslow
vāy-p-paṭṭi
n. id.+பட்டி1.
1. Chatter-box, babbler;
வாய்க்குவந்தபடி பேசுவோ-ன்-ள். வள்ளல்தெரியுமடி வாய்ப்பட்டி யென்றுரைத்தார் (ஆதியூரவதானி, 10).
2. One who eats whatever comes to hand;
கண்டதைத் தின்பவ-ன்-ள்.
DSAL