வாய்க்காடிவார்த்தல்
vaaikkaativaarthal
மிக்க துக்கத்துடனிருத்தல். அவன் வாய்க்காடிவார்த்துக்கொண்டிருக்கிறான். (W.) To be very sorrowful;
Tamil Lexicon
vāy-k-kāṭi-vār-,
v.intr. id.+காடி1+.
To be very sorrowful;
மிக்க துக்கத்துடனிருத்தல். அவன் வாய்க்காடிவார்த்துக்கொண்டிருக்கிறான். (W.)
DSAL