Tamil Dictionary 🔍

வாக்கியார்த்தம்

vaakkiyaartham


சொற்றொடர்ப் பொருள் ; பொழிப்புரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொற்றொடர்ப் பொருள். 1. Meaning of a passage; ஒரு பொருண்மேல் வாதப்பிரதிவாதமாய் நிகழ்த்தும் உரை. 2. (Log.) Argumentative exposition of a text;

Tamil Lexicon


பொழிப்புரை.

Na Kadirvelu Pillai Dictionary


vākkiyārttam
n. vākyārtha.
1. Meaning of a passage;
சொற்றொடர்ப் பொருள்.

2. (Log.) Argumentative exposition of a text;
ஒரு பொருண்மேல் வாதப்பிரதிவாதமாய் நிகழ்த்தும் உரை.

DSAL


வாக்கியார்த்தம் - ஒப்புமை - Similar