வாரத்துக்குவளர்த்தல்
vaarathukkuvalarthal
விற்பதால் கிடைக்கும் இலாபத்தைச் சொந்தக்காரனோடு பகுத்துக் கொள்வதாக ஒப்புக்கொண்டு கோழி பன்றி முதலியன வளர்த்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விற்பதாற் கிடைக்கும் இலாபத்தைச் சொந்தக்காரனோடு பகுத்துக்கொள்வதாக ஒப்புக்கொண்டு கோழி பன்றி முதலியன வளர்த்தல். (W.) To raise, as fowls, pigs, etc., on an agreement to share the proceeds of the sale with the owner;
Tamil Lexicon
vārattukku-vaḷar-
v. tr. id.+.
To raise, as fowls, pigs, etc., on an agreement to share the proceeds of the sale with the owner;
விற்பதாற் கிடைக்கும் இலாபத்தைச் சொந்தக்காரனோடு பகுத்துக்கொள்வதாக ஒப்புக்கொண்டு கோழி பன்றி முதலியன வளர்த்தல். (W.)
DSAL