வாய்க்கயிறு
vaaikkayiru
கடிவாளக்கயிறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடிவாளக்கயிறு. வயமாப் பண்ணி வாய்க்கயிறு பிணித்து (பெருங். இலாவாண. 18,17). Rein;
Tamil Lexicon
vāy-k-kayiṟu,
n. id.+.
Rein;
கடிவாளக்கயிறு. வயமாப் பண்ணி வாய்க்கயிறு பிணித்து (பெருங். இலாவாண. 18,17).
DSAL