Tamil Dictionary 🔍

வாய்க்கிறுது

vaaikkiruthu


செருக்கான பேச்சு. அவன் வாய்க்கிறுது பேசுகிறான். 1. Arrogant speech; பொருத்தமற்ற வார்த்தை. (யாழ். அக.) 2. Unsuitable, inappropriate work;

Tamil Lexicon


அசங்கதவார்த்தை.

Na Kadirvelu Pillai Dictionary


vāy-k-kiṟutu,
n. id.+.
1. Arrogant speech;
செருக்கான பேச்சு. அவன் வாய்க்கிறுது பேசுகிறான்.

2. Unsuitable, inappropriate work;
பொருத்தமற்ற வார்த்தை. (யாழ். அக.)

DSAL


வாய்க்கிறுது - ஒப்புமை - Similar