Tamil Dictionary 🔍

வல்லிக்கயிறு

vallikkayiru


உடைமேல் தரிக்கும் அரைஞாண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடைமேல் தரிக்கும் அரைஞாண். பட்டின்கண்ணே அழகு படக் கிடந்த வல்லிக் கயிறு விளங்க (சீவக. 2280, உரை). Waist-cord worn over the cloth;

Tamil Lexicon


valli-k-kayiṟu
n. வல்லி2+.
Waist-cord worn over the cloth;
உடைமேல் தரிக்கும் அரைஞாண். பட்டின்கண்ணே அழகு படக் கிடந்த வல்லிக் கயிறு விளங்க (சீவக. 2280, உரை).

DSAL


வல்லிக்கயிறு - ஒப்புமை - Similar