வடக்கயிறு
vadakkayiru
ஏர்நாழிக்கயிறு ; தேர் முதலியவற்றை யிழுக்குங் கயிறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேர் முதலியவற்றை இழக்கும் பெருங்கயிறு. வடக்கயிறு வெண்ணரம்பா (தாயு. சச்சிதா.2.) 1.Large, stout rope or cable, as for drawing a temple-car; ஏர்நாழிக்கயிறு. (W.) 2. Cord of the ēr-nāḷi;
Tamil Lexicon
, ''s.'' A rope which is used in lowering or elevating the plough share. 2. A great rope used at Hindu festivals for drawing the car.
Miron Winslow
vaṭa-k-kayiṟu,
n. வடம்1+.
1.Large, stout rope or cable, as for drawing a temple-car;
தேர் முதலியவற்றை இழக்கும் பெருங்கயிறு. வடக்கயிறு வெண்ணரம்பா (தாயு. சச்சிதா.2.)
2. Cord of the ēr-nāḷi;
ஏர்நாழிக்கயிறு. (W.)
DSAL