Tamil Dictionary 🔍

வாயின்மாடம்

vaayinmaadam


கோபுரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோபுரம். தீயழற் செல்வன் செலவுமிசை தவிர்க்கும் வாயின்மடாத்து (பெருங். மகத. 3, 31). Tower over the entrance, as of a temple;

Tamil Lexicon


vāyiṉ-māṭam
n. id.+.மாடம்1.
Tower over the entrance, as of a temple;
கோபுரம். தீயழற் செல்வன் செலவுமிசை தவிர்க்கும் வாயின்மடாத்து (பெருங். மகத. 3, 31).

DSAL


வாயின்மாடம் - ஒப்புமை - Similar