Tamil Dictionary 🔍

வாய்தா

vaaithaa


தவணை ; கெடு ; கெடுவைத் தள்ளிப் போடுகை ; வரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தவணை. (C. G.) 1. Instalment; கெடு. Loc. 2. Due date, fixed date; கெடுவைத் தள்ளிப்போடுகை. 3. Granting time, adjourning; வரி. (யாழ். அக.) 4. Tax; kist;

Tamil Lexicon


வாயிதா, s. (Ar.) a fixed time for paying tax or quit-rent, தவணை; 2. land revenue for the term, வாயிதாப் பணம். வாயிதா தப்பிப்போயிற்று, the term has expired. வாய்தா கட்ட, செலுத்த, to pay tax.

J.P. Fabricius Dictionary


[vāytā ] --வாயிதா, ''s. [Arab.]'' A fixed time for paying tax, or quit-rent, a term, தவணை . வாய்தாதப்பிப்போயிற்று. The term has ex pired. வாய்தாப்பணம். Land revenue for the term.

Miron Winslow


vāytā
n. U. waidā
1. Instalment;
தவணை. (C. G.)

2. Due date, fixed date;
கெடு. Loc.

3. Granting time, adjourning;
கெடுவைத் தள்ளிப்போடுகை.

4. Tax; kist;
வரி. (யாழ். அக.)

DSAL


வாய்தா - ஒப்புமை - Similar