வாயசம்பண்ணுதல்
vaayasampannuthal
சிராத்தத்தில் காக்கைக்கு இடுதற்குரிய சோற்றுண்டை செய்தல். 2. To gather a ball of rice to be offered to crows, in cirāttam; இச்சக மொழி முதலியவற்றால் பிறரை வசப்படுத்துதல். Loc. 1. To cringe, behave obsequiously; to coax by words, gifts and stratagems;
Tamil Lexicon
vāyacam-paṇṇu-
v. intr. வாயசம்+.
1. To cringe, behave obsequiously; to coax by words, gifts and stratagems;
இச்சக மொழி முதலியவற்றால் பிறரை வசப்படுத்துதல். Loc.
2. To gather a ball of rice to be offered to crows, in cirāttam;
சிராத்தத்தில் காக்கைக்கு இடுதற்குரிய சோற்றுண்டை செய்தல்.
DSAL