Tamil Dictionary 🔍

நாயகம்பண்ணுதல்

naayakampannuthal


முதன்மை செலுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முதன்மை செலுத்துதல். (யாழ்.அக.) To rule, exercise sovereignty; to impose authority;

Tamil Lexicon


nāyakam-paṇṇu-,
v. intr. நாயகம் +.
To rule, exercise sovereignty; to impose authority;
முதன்மை செலுத்துதல். (யாழ்.அக.)

DSAL


நாயகம்பண்ணுதல் - ஒப்புமை - Similar