Tamil Dictionary 🔍

வானரமகள்

vaanaramakal


காண்க : வானரமங்கை ; பெண் குரங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெண்குரங்கு. வானரமகளி ரெல்லாம் வானவர் மகளிராய்வந்து (கம்பரா. திருமுடி. 7). Female monkey; வானுலகத்துப்பெண். வானர மகள்கொல்லோ (இறை. 2, உரை, பக். 32). Celestial damsel;

Tamil Lexicon


vāṉara-makaḷ
n. வானரம்+.
Female monkey;
பெண்குரங்கு. வானரமகளி ரெல்லாம் வானவர் மகளிராய்வந்து (கம்பரா. திருமுடி. 7).

vāṉ-aramakaḷ
n. வான்1+
Celestial damsel;
வானுலகத்துப்பெண். வானர மகள்கொல்லோ (இறை. 2, உரை, பக். 32).

DSAL


வானரமகள் - ஒப்புமை - Similar