Tamil Dictionary 🔍

வானம்பாடி

vaanampaati


ஒரு பாடும் பறவைவகை ; சாதகப்புள் ; ஆசனவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புள்வகை. 1. Indian skylark, Alanda gulgula; . 3. (šaiva.) See வானம்பாடியாதனம். நமஸ்காரஞ் சானுவானம்பாடி நகழ்வே (தத்துவப். 107). See சாதகபட்சி. (திவா.) வானம்பாடி . . . அழிதுளிதலைஇய புறவில் (ஐங்குறு. 418). 2. Shepherd koel.

Tamil Lexicon


ஒருபறவை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''appel. n.'' A sky-lark.

Miron Winslow


vāṉam-pāṭi
n. prob. வானம்1+. cf. vānā. [K. bānādi.]
1. Indian skylark, Alanda gulgula;
புள்வகை.

2. Shepherd koel.
See சாதகபட்சி. (திவா.) வானம்பாடி . . . அழிதுளிதலைஇய புறவில் (ஐங்குறு. 418).

3. (šaiva.) See வானம்பாடியாதனம். நமஸ்காரஞ் சானுவானம்பாடி நகழ்வே (தத்துவப். 107).
.

DSAL


வானம்பாடி - ஒப்புமை - Similar