வலவன்பாடி
valavanpaati
வில்லுப்பாட்டில் வீசுகோற்காரனுக்கு வலப்பக்கத்திலிருந்து பாடுபவன். 1. One who accompanies the singer playing the vil in villuppāṭṭu, sitting on his right side; ஒத்துப்பாடுவோன். 2. Sycophant;
Tamil Lexicon
valavaṉ-pāṭi
n. வலவன்+. Tinn.
1. One who accompanies the singer playing the vil in villuppāṭṭu, sitting on his right side;
வில்லுப்பாட்டில் வீசுகோற்காரனுக்கு வலப்பக்கத்திலிருந்து பாடுபவன்.
2. Sycophant;
ஒத்துப்பாடுவோன்.
DSAL