வானம்பாடியாதனம்
vaanampaatiyaathanam
மார்பு நிலத்திற்படக் கையுங்காலு மடக்கித் தரையிற் படாமற் பறக்கத் தொடங்குவதுபோல இருக்கும் ஆசனவகை. (தத்துவப். 107, உரை.) A posture which consists in lying on the ground with face downwards and arms and legs bent as if about to fly;
Tamil Lexicon
vāṉampāṭi-y-āta-ṉam
n. வானம்பாடி+.
A posture which consists in lying on the ground with face downwards and arms and legs bent as if about to fly;
மார்பு நிலத்திற்படக் கையுங்காலு மடக்கித் தரையிற் படாமற் பறக்கத் தொடங்குவதுபோல இருக்கும் ஆசனவகை. (தத்துவப். 107, உரை.)
DSAL