Tamil Dictionary 🔍

வாணிகம்

vaanikam


வியாபாரம் ; ஊதியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊதியம். யானோர் வாணிகப் பரிசில னல்லேன் (புறநா. 208). 2. Gain, profit; வியாபாரம். வாணிகஞ்செய்வார்க்கு வாணிகம் (குறள், 120). 1. Trade;

Tamil Lexicon


வாணிபம், வாணியம், வாணிச் சியம், s. traffic, commerce, வியாபாரம், 2. gain, profit, இலாபம். வாணிபர், வாணிகர், merchants. வாணியன், (fem. வாணிச்சி), a man of the oil-monger caste.

J.P. Fabricius Dictionary


[vāṇikam ] -வாணிச்சியம்-வாணி பம்--வாணியம், ''s.'' [''as'' வணிகம், வணிச்சியம்.] Merchandize, traffic, வியாபாரம். W. p. 63. BAN'YJYA. 2. Gain, profit, இலாபம். வாணிகஞ்செய்வார்க்கு வாணிகம்பேணிப்பிறவுந்தம போற்செயின். Trade will proft those who regard the rights of others, as well as their own. ''(Cural.)''

Miron Winslow


vāṇikam,
n. vāṇijya.
1. Trade;
வியாபாரம். வாணிகஞ்செய்வார்க்கு வாணிகம் (குறள், 120).

2. Gain, profit;
ஊதியம். யானோர் வாணிகப் பரிசில னல்லேன் (புறநா. 208).

DSAL


வாணிகம் - ஒப்புமை - Similar