வாணகோப்பாடி
vaanakoappaati
வாணவரசர் ஆண்டதும் மைசூர் சமஸ்தானம், கர்நூல் சில்லா, வடஆற்காடு சில்லா ஆகியவற்றின் பாகங்கள் அடங்கியதுமான நாடு. (S. I. I. ii, Preface. 27.) The country of the Bāṇas, an ancient kingdom comprising portions of the Mysore state, and of the Karnool and North Arcot districts;
Tamil Lexicon
vāṉa-kō-p-pāṭi,
n. வாணன்2 +கோ3 + பாடி1.
The country of the Bāṇas, an ancient kingdom comprising portions of the Mysore state, and of the Karnool and North Arcot districts;
வாணவரசர் ஆண்டதும் மைசூர் சமஸ்தானம், கர்நூல் சில்லா, வடஆற்காடு சில்லா ஆகியவற்றின் பாகங்கள் அடங்கியதுமான நாடு. (S. I. I. ii, Preface. 27.)
DSAL