Tamil Dictionary 🔍

வாடாக்கடமை

vaataakkadamai


திட்டமான வரி. இவ்வாண்டுமுதல் வாடாக்கடமையாக நிறுத்துவித்து (S. I. I. V. 120). Permanently fixed tax;

Tamil Lexicon


vāṭā-k-kaṭamai
n. வாடு- +ஆ neg.+.
Permanently fixed tax;
திட்டமான வரி. இவ்வாண்டுமுதல் வாடாக்கடமையாக நிறுத்துவித்து (S. I. I. V. 120).

DSAL


வாடாக்கடமை - ஒப்புமை - Similar