Tamil Dictionary 🔍

வாசிகாண்

vaasikaan


vāci-kāṇ-
v. intr. வாசி+.
1. To be in excess; to yield more than the estimated quantity;
மதிப்புக்கு மேலாக அளவு காணுதல்.

2. To show improvement, as in health;
நல்ல நிலைமைக்கு வருதல்.

DSAL


வாசிகாண் - ஒப்புமை - Similar