வாசிகாண்ணுதல்
vaasikaannuthal
மதிப்புக்கு மேலாக அளவு காணுதல். 1. To be in excess; to yield more than the estimated quantity; நல்ல நிலைமைக்கு வருதல். 2. To show improvement, as in health;
Tamil Lexicon
vāci-kāṇ-
v. intr. வாசி+.
1. To be in excess; to yield more than the estimated quantity;
மதிப்புக்கு மேலாக அளவு காணுதல்.
2. To show improvement, as in health;
நல்ல நிலைமைக்கு வருதல்.
DSAL