தசனப்பொடி
thasanappoti
கருநிறமுள்ள பற்பொடிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருநிறமுள்ள பற்பொடி வகை . (W.) A black tooth-powder which colours and strengthens the teeth ;
Tamil Lexicon
பற்காவி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' (''com.'' தாசினாப்பொடி.) A kind of black mineral for coloring and strengthening the teeth, பல்லுக்கிடும் பொடி.
Miron Winslow
tacaṉa-poṭi,
n.தசனம் +.
A black tooth-powder which colours and strengthens the teeth ;
கருநிறமுள்ள பற்பொடி வகை . (W.)
DSAL